பல்கலைக்கழக நுழைவு வெட்டுப்புள்ளி வெளியானது!
Monday, October 26th, 2020
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது.
www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய விஷேட திட்டம்!
நாளைமுதல் அனைத்து பொதுச் சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை - அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூரா...
|
|
|
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை குறிப்பிட்ட பாடத்தை மாத்திரம் மையப்படுத்தியதாகவேயுள்ளது: கல்வி...
உடைமைகளைப் பாதுகாப்பது உரிமையாளர்களது பொறுப்பு – மானிப்பாய் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜெயவீர தெரி...
அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை - நிர்ணயவிலையில் வ...


