மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்!
Monday, August 1st, 2016
யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பகுதி கடந்த சில வருடங்களுக்கு முதல் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு முழுமையாக குடியமராத போதிலும் இம்முறை பெருந்தொகையான மக்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர். ஆடி அமாவாசை தினமான நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!
காடுகள் அழிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கை - விவசாய அமைச்சு!
உயிரிழந்த இந்திய மீனவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
|
|
|


