புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்துச்செய்யப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
Sunday, September 27th, 2020
சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அளவான புள்ளி வழங்கப்பட்டு, பின்னர் சாரதிகள் தவறிழைக்கும் போது அதனைக் குறைப்பதற்கான திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படும் என போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்
இதற்கமைய, வழங்கப்பட்ட புள்ளிகள் பூஜ்சியத்தை அடைந்ததும் குறித்த நபர்களின் சாரதி அனுமதிப்பத் திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச தரத்திற்கு சிவில் விமான சேவை அபிவிருத்தி செய்யப்படும் எடுக்கப்படும் - ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் விபத்து : ஒருவர் பாடுகாயம்!
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப...
|
|
|
சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவ...
கடுமையான சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம் நடைபெற்றது!
நாட்டின் 90 சதவீதமான பாடசாலைகளில் அபாயம் – எச்சரிக்கும் சுகாதார பிரிவு – தீவிர நடவடிக்கையில் கல்வி அ...


