அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது!
Friday, September 25th, 2020
இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் இன்று புதிய நாணயத்தாள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் வரும் அடியவர்கள் அடையாள அட்டையுடன் வாருங்கள் - பக்தர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் காலமானார்!
ஆண்டில் இதுவரையான காலத்தில் 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்!
|
|
|


