சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Saturday, September 19th, 2020
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்கிசை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வு இன்ற காலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனு தாக்கல்!
மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் - மண்டைதீவில் டக்...
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
|
|
|





