யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவைப்பு!

Monday, September 14th, 2020

யாழ் மாட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பிடிக்கப்படுகின்ற மீன்களை குறிப்பிட்டளவு நேரத்திற்கு பழுதடையாமல் பாதுகாப்பதற்கு வசதியாகவே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  குறித்த ஐஸ் பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் நீரியல்வள பணிமனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்கேற்புடன் ஐஸ் பெட்டிகள்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளிகளுக்கான ஐஸ் பெட்டிகள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...
தோழர் குமாரின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
நஷ்ட ஈடுகள் தொடர்பிலாக சுற்றறிக்கையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் ந...
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த...