இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை 

Tuesday, March 22nd, 2016
வடக்கு  கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106