40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்டது!
Monday, August 17th, 2020
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16/8/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
சுமார் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
மீண்டும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆரம்பம்!
யாழ் மருத்துவர்களின் முயற்சியால் துண்டிக்கப்பட்ட கை ஒன்பதரை மணி நேர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது!...
41 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம்!
|
|
|


