இன்றுமுதல் நாடு முழுதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!!
Saturday, August 1st, 2020
நாடு முழுவதிலும் இன்றுமுதல் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படட்டுவருவதாக. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டம் பரவும் அபாயம் இருக்கின்றது என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதலில் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளால்.
இதுதவிர, இன்றுமுதல் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் எனவும் . சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேங்காய் விற்போர் மீது சட்ட நடவடிக்கை!
மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு - ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர்!
EPF, ETF ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்...
|
|
|


