ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!
Friday, July 29th, 2016
ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள், தோட்டா துளைக்காத அங்கிகள், தோட்டக்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக குருனாகல் மாவட்டத்தின் வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நெருங்கிய உறவினர் ஒருவரே வீட்டில் ஆயுதங்கள் இருக்கும் தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாடு திரும்பினார் பிரதமர்!
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்தியா மகிழ்ச்சி!
அல்லைப்பிட்டியில் விசமிகள் மூட்டிய தீ - விபத்தில் சிலர் வைத்தியாலையில் அனுமதி!
|
|
|


