தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Friday, July 24th, 2020

தவறான அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக தமிழினம் தோற்றுப்போன அவலங்களை சுமக்கின்ற இனமாக தவிக்க விடப்பட்டுள்ளது என்று யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாற தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துக் கூறுகையில் – தமிழ் மக்களுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காமைக்கு காரணம் இதர தமிழ் தலைமைகள் தமது சுயநலத்துக்காக மேற்கொள்ளும் அரசியல் போக்குத்தான்  என சுட்டி;காட்டியதுடன் ஏற்பட்ட அனைத்து அவலங்களில் இருந்தும் எமது இனத்தை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பதிவு செய்யப்படாது இயங்கும் இரசாயன மருந்துக் கடைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டச் ச...
சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் - கல்வி ...
ஜனாதிபதி தேர்தல் - சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்திய...

உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் - ஐயாத்துரை ஸ்ர...
மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே...
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படும் -...