தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி – அச்சுவேலி இராணுவ முகாமில் சம்பவம்!
Thursday, July 23rd, 2020
யாழ்ப்பாணம் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிப்பாய் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை நடந்தது.
கடமையில் இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரை டில்ருக்ஷிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தி...
கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு - மின் பொறியியலாளர் அலுவலகம் நடவடிக்கை!
|
|
|


