தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
Tuesday, July 21st, 2020
நாடு முழுவதிலும் உள்ள தனியார் பேருந்து சாரதிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழமைபோல சேவையில் ஈடுபடும் பேருந்து வண்டிகளில் 50 சதவீதமே இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்
இந்நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பிற்கு அனுமதிகோரியே குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய மீன்பிடி வள்ளங்கள் தொடர்பில் விரைவில் முடிவு – அமைச்சர் அமரவீர!
அரசியலமைப்பில் இருந்து 18ம், 19ம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் - ஜனாதிபதி !
அதிகாரம் வழங்கப்படவில்லை - தேர்தல் தினத்தன்று மட்டும் கடமைகளில் ஈடுபடுவோம் - பொது சுகாதார அதிகாரிகள்...
|
|
|


