சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Monday, July 20th, 2020
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களாயின் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களுக்குள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
Related posts:
மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் - அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக உள்ள முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ...
|
|
|




