சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Sunday, July 19th, 2020
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்ய விசேட விசாரணை பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி இன்று (19) வெளியாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து இந்த விசேட பிரிவு விரிவாக ஆராயும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
அற்ப சிந்தனையாளர்கள் நாட்டை தீயிடுவதற்கு இடம் அளிக்ககூடாது - இராஜாங்க அமைச்சர் டிலான்!
தபால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதால் மனு பரிசீலனைக்கு அவசரமில்லை – சட்டத்தரணி தெரிவிப்பு!
நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை - 22 இலட்சத்திற்கும் அதிகமான ...
|
|
|


