வட்டுக்கோட்டையில் சுமார் 100 கிலோ கஞ்சா மீட்பு!
Monday, July 13th, 2020
கடத்திவரப்பட்ட சுமார் 100 கிலோ வரையான கஞ்சா வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து போலீசாரால் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது
மாதகல் கடற்பரப்பில் ஊடாக வட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றுக்கு நீதிபதி பிரேமசங்கர் நியமனம்!
இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறு...
|
|
|


