அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது – அரச அச்சகம் அறிவிப்பு!
Saturday, July 4th, 2020
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கா ஒரு கோடியே 72 இலட்சத்திற்கும் அதிகமான அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மோதலிலீடபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்!
யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெரு...
கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா - குற்றம் சுமத்தும் அரசாங்கம்!
|
|
|


