நாளை இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பம்!
Thursday, July 28th, 2016
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது
Related posts:
2016 – 2017 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியாகின்!
விலைகள் அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னமும் நட்டத்தையே எதிர்கொள்கிறது - எர...
வேட்புமனு படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்...
|
|
|


