யாழ்ப்பாணத்தில் இதுவரை 22 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ்!
Thursday, June 25th, 2020
யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்.; மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட்தான் பின்னர் இன்றுவரை 22 தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறியதற்கான முறைப்பாடுகள் ஆகும் எனினும் ஒரேயொரு தேர்தல் வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது
Related posts:
கைதியை தவறுதலாக சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு சிறை!
தாதியர் ஆர்ப்பட்டத்திற்கு தயார்!
இரசாயன மருந்து விற்பனையாளர்கள் பதிவு செய்யவும்!
|
|
|


