கொரோனா தொற்றால் ரஸ்யாவும் திணறல்: இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
Friday, May 15th, 2020
ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 598 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஸ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 62 ஆயிரத்து 843 ஆக காணப்படுகின்றது. அதேபோல் கொரோனா தொற்றால் 2418 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனா வடகொரியாவிடமிருந்து நிலக்கரி வாங்கக் கூடாது - அமெரிக்கா!
அண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்!
பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்தது பேருந்து - 41 பேர் பலி - பாகிஸ்தானில் சோகம்!
|
|
|


