கொரோனா தொற்று: இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!
Sunday, May 10th, 2020
கொரோனா தொற்று தொடர்பில் அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 1424 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள தொடர் மாடி கட்டிடங்களில் இந்த பீ.சி.ஆர் பரிசொதணைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
அடுத்த மாதம் நடுப்பகுதிமுதல் கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் முன்னெடுக்ப நடவடிக்...
சீரற்ற காலநிலை - புங்குடுதீவில் 10 பேர் பாதிப்பு!
|
|
|


