துபாயிலிருந்து நாடும் திரும்பியவருக்கும் கொரோனா – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!
Friday, May 8th, 2020
நேற்று கொரோனா தொற்றாளர்களாக 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாக்கு மூலம் வழங்க வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு CID அழைப்பு!
வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்...
துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு!
|
|
|


