கொரோனா வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது – இதன் தாக்கம் 2022 வரை காணப்படும்!
Sunday, May 3rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றானது எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழாம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த வைரஸானது 18 முதல் 24 மாதங்கள் வரை நீடித்திருக்கக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு - அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!
காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோரிடம் இராஜாங்க அமைச்சர் ...
ஜூலை கலவரம் - 41 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்ச...
|
|
|


