கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!
Sunday, April 5th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 167ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா அலையை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் - கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு!
ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது - போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீத...
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை - பெட்ரோலிய கூட்ட...
|
|
|


