கொரோனா தொடர்பில் இந்திய பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே முக்கிய கலந்துரையாடல்!
Sunday, April 5th, 2020
கொரோனாவை கட்டுப்டுத்துவது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடல் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு எதிராக செயற்ப்படகூடிய மருந்து தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
நாட்டின் ஒருமைக்கு பாதகமான அரசியலமைப்பை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி!
சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் - இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயார் - ஆனால், தேர்தல் எப்போது இடம்பெறும் என்று இப்போது சொ...
|
|
|


