கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையில் இரண்டாவது உயிரிழப்பு!
Monday, March 30th, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
நல்லூர் பிரதேச வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
தாக்குதல் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை விரைவில்!
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்...
|
|
|


