பல்வேறு நிவாரணங்களை வழங்க அமைச்சரவை செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு!
Monday, March 23rd, 2020
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அனைத்து சலுகைகளும் இன்று (23) முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர், அனைத்து அமைச்சரவை செயலாளர்கள், மாகாண வை பிரதான செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கல்!
பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது!
உரங்களை பற்றாக்குறையின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு கோரிக்கை!
|
|
|
இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது - பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச்...
நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள...
10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட...


