மறு அறிவித்தல் வரை அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர்!
Monday, March 16th, 2020
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கபடவிருந்த பல பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் - ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்த...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வில் ஏழு மனித எச்சங்கள் அடையாளம்!
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் க...
|
|
|


