இலங்கையில் இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதார அமைச்சர்!
Sunday, March 15th, 2020
இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Related posts:
உதயங்கவை கைது செய்ய நடவடிக்கை!
ஓய்வு பெறும் வயதெல்லை விவகாரம் - துரித தீர்மானங்களை எடுக்கத் தவறினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க ந...
அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு - அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பம்!
|
|
|


