அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
Friday, March 13th, 2020
அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
கல்வியங்காடு பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அமரர் நவரத்தினம் கணேஸ்வரன் பூதவுடலுக்கு மலர்வளையும் சார்த்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் ...
அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்...
மன்னார் ஜோசப்வாஸ் கிராம கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இறங்குதுற...
|
|
|
தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ...
தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்...


