ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்!
Friday, March 13th, 2020
கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.
Related posts:
வீதியோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்து!
அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு விரைவில் விசேட முறைமை – விரைவில் நடைமுறைக்கு வரும் என ...
மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகா...
|
|
|


