கோண்டாவிலில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

Saturday, July 23rd, 2016

கோண்டாவில் பகுதியில்புகையிரதம் மோதி வயோதிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை (23)  இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்   பலியானவர் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர...
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!
யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை  - ஆசிய நாடுகளுக்கு அரசியல் ஆய்...