14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
Thursday, February 6th, 2020
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தேவை நிமித்தம் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி...
எரிசக்தி அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு - எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத...
இலங்கையில் தூதரகத்தை மூடியது நோர்வே - உறவை பாதிக்காது எனவும் நோர்வே தூதரகம் அறிவிப்பு!
|
|
|


