17 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
Saturday, July 23rd, 2016
இரண்டு வாரங்களுக்கு முதல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 17 மாணவர்களுக்கும் 5 வார கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போதே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதுடன்,
இதனுடன் தொடர்புடைய விஞ்ஞானம், பொறியியல், முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடலில் தத்தளித்த இலங்கை அகதிகளை கரைக்கு வர அனுமதி!
மின்கட்டணத்தைக் குறைத்தால் பரிசு!
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் !
|
|
|


