கடற்றொழிலாளரை மையப்படுத்திய ‘ஓடக்கரை’ மாதாந்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, January 20th, 2020
கடற்றொழிலாளர் சமூகத்தை மையப்படுத்தியதான செய்திகளை உள்ளடக்கிய ‘ஓடக்கரை’ எனும் மாதாந்த சஞ்சிகையை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டுவைத்துள்ளார்.
கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த சஞ்சியையை வெளியிட்டுவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கள் உற்பத்திகளில் சட்டவிரோத நடவடிக்கைகளே அதிகம் - டக்ளஸ் தேவானந்தா
ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீதான தாக்குதல் சம்பவமானது கண்டனத்திற்குரியதாகும்.
தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டமான செய்தி!
|
|
|






