வெளிநாட்டு முகவரகங்களுடன் ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு..!
Sunday, December 22nd, 2019
வெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வெளிவாரி பட்டதாரிகளையும் அரச சேவைக்கான பயிற்சிகளில் இணைத்துக் கொள்ள தீர்மானம்!
இலங்கை மீது புதிய பிரேரணை வந்தாலும் அதையும் வலுவிழக்கச் செய்வோம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்க...
நாட்டில் தீவிரமடையும் டெல்டா - சனிக்கிழமை வருகிறது அறிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேரா...
|
|
|


