யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின் தடை! 

Thursday, July 21st, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக் கிழமையும்(22) , நாளை மறுதினம் சனிக்கிழமையும்(23) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை வெள்ளிக் கிழமை(22) காலை- 8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரையும் இடைக்காடு, வளலாய், தம்பாலை ஆகிய பிரதேசங்களிலும், நாளை மறுதினம் சனிக்கிழமை(23) குப்பிளான், மயிலங்காடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

Related posts: