பொருத்தமில்லாத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவதில்லை – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன!
Thursday, December 12th, 2019
நாட்டுக்கு பொருத்தமில்லாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் குறித்து மீள் பரீசிலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
MCC ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் பெற்ற முல்லைத்தீவு இளைஞன் கைது!
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்க அரசாங்கம் நடவடிக்கை!
கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட...
|
|
|


