வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!
Wednesday, December 11th, 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கனடாவை சேர்ந்த முருகேசு விசாகன் அவர்களின் அனுசரணையுடன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் மற்றும் நல்லார் பிரதேசசபை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
அடைமழையால் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்பு !
நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது - அரசாங்கத் தகவ...
பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...
|
|
|



