திறைசேரியின் செயலாளராக நியமனம் பெற்றார் எஸ்.ஆர் ஆட்டிகல !

Tuesday, November 19th, 2019


திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட கோட்டபய ராஜபக்ச அவர்களால் இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் எந்த நேரத்திலும் நிறுவனங்...
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது - விளையாட்டு மற்றும் இளைஞர் விவக...
மதுவரித் திணைக்களம் குறித்து நாடாளுமன்ற குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி!