உக்ரைனில் கார் குண்டு தாக்குதல்!
Thursday, July 21st, 2016
உக்ரைன் நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டு தாக்குதலில் அந்நாட்டின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த தாக்குதலில் பாவ்லோ சிறிமெடா என்ற ஊடகவியலாளரே பலியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
Related posts:
உயிருக்கு ஆபத்து என்றாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் – போப் ஆண்டவர்!
ஒன்றரை நாளில் 80 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து – எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!
இந்தியாவில் இலங்கை பிரஜைகள் சிலரின் 337 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல் !
|
|
|


