அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!
Thursday, November 14th, 2019
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(15) மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை இன்று(14) முதல் மூடப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தொலைபேசி அழைப்பை ஏற்காத இலங்கை தூதர் திரும்ப அழைப்பு!
உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு - மார்ச் 20 ஆம் திகதிமுதல் ந...
வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அரவீர அறிவிப்பு...
|
|
|


