அனைத்து பாடசாலைகளுக்கும் 15 ஆம் திகதி விசேட விடுமுறை!
Tuesday, November 5th, 2019
எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை - சோபா தொடர்பில் அமெரிக்க தூதுவர்!
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...
வாழ்நாள்வரை தன்னம்பிக்கையோடு வலம் வர மதிப்பெண் மட்டும் போதாது – பருத்தித்துறை பிரதேச முன்னாள் தவிசாள...
|
|
|


