கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட மகிந்த அரசிடமிருந்து அன்று நாம் பெற்றுத்தந்தது போல் இனியும் எம்மால் பெற்றுத்தர முடியும் – ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
Monday, November 4th, 2019
கடந்த காலங்களில் கடும் போக்கு அரசு என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட அந்த மகிந்த அரசிடமிருந்து நாம் உங்களுக்கு பெற்றுத்தந்த அபிவிருத்திகளும் கட்டுமாணங்களும் ஏராளம்.
ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முண்டு கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நல்லாட்சி உங்களுக்கு பெற்றுத் தந்தது தான் என்ன?
அதனால் தான் கூறுகின்றோம் எம்மை நம்புங்கள் நாம் செய்வோம் செய்விப்போம் என்று..
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று காலை 10 மணிக்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் …
Related posts:
கல்வி நிருவாகசேவைப் பரீட்சை முடிவுகள் வெளியாகியது - 812பேர் சித்தி!
மாசுபடும் அளவு அதிகரிக்கும் - தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்!
பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்குவது த...
|
|
|


