ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? – தோழர் ரங்கன் கேள்வி!
Monday, November 4th, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகளின் கோரிக்கையை ஐக்கியதேசியக் கட்சி ஏற்றுக்கொண்டதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு இன்று காலை 10 மணிக்க கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஆரம்பமானது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
Related posts:
இம்மாதம் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் !
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச விவகாரம்: 6ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
விபத்துக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது - கொழும்பு தேசிய வ...
|
|
|


