செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.டி.பி. தோழர் ஜீவன்!

Monday, November 4th, 2019

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வை எம்மால் பெற்றுத்தர முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் தோழர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக எழுச்சியாக ஆரம்பமானது.

Related posts:

முல்லைத்தீவில் தொடரும் மழையால் 110 குடும்பங்கள் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்!
பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம்...
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் துறைசார் அமைச்சர் ...

படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவர் - இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வ...
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு - ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அ...
கடும் எதிர்ப்பு - இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடைநிறுத்தம் - வ...