செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!
Sunday, November 3rd, 2019ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா குருமன்காடு மைதானத்தில் குறித்த மாநாடு தற்சமயம் ஆரம்பமாக நடைபெற்று வருகின்றது..
Related posts:
சூளைமேட்டு சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா காணொளி சாட்சியம்.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...
கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் நக்டா ஆகியவற்றுக்கான புதிய நியமனங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|




