மரண தண்டனையின் இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு!
Wednesday, October 30th, 2019
போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவினை உயர் நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரைக்கும் நீடித்து இன்று(29) தீர்ப்பளித்துள்ளது.
Related posts:
மக்கள் மனதை வெல்வதே இராணுவத்தினரின் இலட்சியம் - கட்டளைத் தளபதி!
மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது யாழ். மாநகரம் - வர்த்தக நிலையங்களை திறப்பு பேருந்துகளும் வழமையான ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நடவடிக்கை - கொவிட் - டெங்கு பரவலை கட்டுப்படுத்த விசேட குழுக்கள் நிய...
|
|
|


