மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு கோட்டாபய இணக்கம்!

Sunday, October 20th, 2019

சுகாதாரத்துறையில் முக்கியத்துவத்தும் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.

20 விடயங்கள் அடங்கிய கோரிக்கை நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது - சுகாதார ச...
வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து - கலால் திணைக்களம்...
பாடசாலை பருவத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும், பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்...