சுதந்திர கட்சி -கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் !
Sunday, October 20th, 2019
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்தானது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (19) கைச்சாத்தாகவுள்ளது.
நேற்று 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
3 நாடுகளுக்கு வீசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு!
85 இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களுள் சுமார் 26 லட்சம் பேர் மாத்திரமே தற்போ...
ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 280 ஆக குறையும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


